TATA-வின் சூரரை போற்று உண்மை கதை | Tata Wins Air India Bid | Oneindia Tamil

2021-10-01 3,945

ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது. இதற்கான ஏலம் முடிய உள்ள நிலையில் பெரும்பாலும் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கும் டாடா குழுமத்திற்கும் கடும் போட்டிகள் நிலவி வருவதாக கூறப்படுகின்றது.

Inspiring story behind the creation of Air India and the role of TATA

#TATA
#AirIndia
#AirIndiaTataDeal